Tuesday, 11 August 2009

இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு - ஆகஸ்ட் 23

அன்புடைய இலங்கை வலைப்பதிவாளர்களுக்கு
நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்ட இலங்கை வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு இந்த மாதம் நடைபெற ஏற்பாடகியுள்ளது.

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.

நோக்கங்கள் :

  • இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.
  • புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்
  • இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.
  • பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.
  • பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்
  • இன்னும் பல‌

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.

லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல்கள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, 20 May 2009

யாழ்தேவி எனும் பெயரில் உண்மையில் இலங்கைப்பதிவுகள் திரட்டப்படுகிறதா ?

யாழ்தேவி எனும் பெயரில் அண்மையில் இலங்கைப்பதிவர்களது பதிவுகள் திரட்டப்படுவதாக FaceBook இல் நண்பனொருவன் எங்கோ இட்டிருந்த தொடுப்பின்மூலமாக சென்று பார்த்தேன். நல்ல விடையம் போல் தோன்றியது. இலங்கைப்பதிவர்கள் அதில் இணைந்திருப்பதாக காட்டப்பட்டிருந்தது. நல்ல விடையமாகவும் தென்பட்டது (எனது பதிவு இணைக்கப்படவில்லை) .

ஆனால் சற்றுக்காலமாகவே அங்கு காணப்படும் திரட்டப்படும் வலைப்பதிவுகளின் செய்திகள் தமிழ்போராட்டங்களுக்கு எதிராகவும், புலம்பெயர்ந்து வாழும் எம் இரத்தங்களின் போராட்டங்களினைக் கொச்சைப்படுத்தும்விதமாகவும் வருகின்றன. இங்கே இவற்றையெல்லாம் வலைப்பதிவுகளில் எழுதுவது மற்றும் அதை யாழ்தேவி திரட்டியில் பிரசுரிப்பது அனைத்தும் கொடூர அரசின் கைக்கூலிகளே எனத்தெரிகிறது.

இங்கு நான் யாழ்தேவி வலைப்பதிவு திரட்டி நிர்வாகத்தினரிடம் கேட்கவிரும்புவது .....
  1. நீங்கள் வலைப்பதிவுகளை இணைக்கும் போது வலைப்பதிவர்களிடம் அனுமதி பெற்றா இணைத்தீர்கள்.
  2. இவ்வாறானவர்களின் வலைப்பதிவுகளின் பதிவுகள் ஏன் உலக தமிழ்வலைப்பூதிரட்டிகளில் திரட்டப்படாமல் யாழ்தேவியில் மட்டும் திரட்டப்படுகிறது, ஏதாவது . . . .
  3. திரட்டியை நிர்வகிப்பவர்கள் உண்மைத்தண்மையில்லாத செய்திகளை வெளியிடும் வலைப்பதிவுகளை தணிக்கை செய்யலாமே ( அதற்க்கு உரிமை உங்களுக்கு உண்டு)

Monday, 23 February 2009

Saturday, 24 January 2009

It's a Software Engineer's wedding Invitation!


Advantages of not having BOYFRIENDS:

(same as advantages of not having Girl friends)

1. Save time
2. Can sleep well
3. Don't have to bother about missed calls
4. Don't have to worry about how you look
5. Can eat in any restaurant. (if necessary can fast too)
6. No boring sms in the middle of night. (how abt day time... )
7. Can talk with all BOYS. (GIRLS)
8. There won't be any advice (and any cry outs too)
9. Can go anywhere with anyone (can stay at home peacefully either)
10. Don't have to listen to same old crap jokes (romantic stories)


BONUS:
You will live a long life...! (even happier and freely)

Good One

1. A FOOLish man tells a woman to STOP talking, but a WISE man tells
her that she looks extremely BEAUTIFUL when her LIPS are CLOSED.

2. One GOOD way to REDUCE Alcohol consumption :
Before Marriage - Drink whenever you are SAD
After Marriage - Drink whenever you are HAPPY

3. Three FASTEST means of Communication :
1. Tele-Phone
2. Tele-Vision
3. Tell to Woman
Need still FASTER - Tell her NOT to tell ANY ONE.

4. Love your friends not their sisters. Love your sisters not their
friends.

5. A man got 2 wishes from GOD. He asked for the Best wine and Best
Woman.
Next moment, he had the Best Wine and Mother Teresa next to him.
Moral : BE SPECIFIC

6. What is a BEST and WORST news you can hear at the SAME time ?
It is when your Girl Friend says YOU are the BEST KISSER among all your
Friends.

7. Let us be generous like this : Four Ants are moving through a
forest.
They see an ELEPHANT coming towards them. Ant 1 says : we should KILL
him.
Ant 2 says : No, Let us break his Leg alone. Ant 3 says : No, we will
just throw him away from our path. Ant 4 says : No, we will LEAVE him
because he is ALONE and we are FOUR.


8. If you do NOT have a Girl Friend - You are missing SOME thing in
your life. If you HAVE a Girl Friend - You are missing EVERY thing in
your life.

9. Question : When do you CONGRATULATE someone for their MISTAKE.
Answer : On their MARRIAGE.

10. When your LIFE is in DARKNESS, PRAY GOD and ask him to free you
from Darkness. Even after you pray, if U R still in Darkness - Please
PAY
the ELECTRICITY BI LL.

11. Why Government do NOT allow a Man to MARRY 2 Women. Because per
Constitution, you can NOT PUNISH TWICE for the same Mistake.

12. "A Ship is always safe at the shore - but that is NOT what it is
built
for" - Albert Einstein

Joke Of the Day

Two friends Billooo & Tillooo went to school for appearing in English exam (7th standard). They had crammed an essay of "MY BEST FRIEND". But unfortunately, in the question-paper it was written ...... write an essay on "MY FATHER” in just 30-45 words .So Billooo was utterly confused & nervous ...what to do!!! Tillooo gave an idea . . . . Just write the essay My best friend & just keep on replacing the word friend with the father..... So this was how Billooo & Tillooo wrote the essay "MY FATHER"..... .Fathers & fathers are everywhere, but good fathers are very rare. I have so many fathers, but my best father is pyarelal. He is my neighbour. He often comes to my home & my mother likes him very much.